இன்று
03-11-2014 இஷாஃ தொழுகையின்
பின் கல்முனை ஜாமிஆ மன்பயில் ஹிதாய அரபுக் கலாசாலையில் புனித முஹர்றம் ஆஷூரா தினத்தை சிறப்பிக்கும் முகமாக ஜாமிஆவில் இருக்கும் மனாருல் ஹூதா பள்ளிவாயலில் புனித ஹஸன் ஹூஸைன் மெளலீத் ஓதப்பட்டு
விஷேட துஆ பிரார்தனையும் சிறப்பாக
நடை பெற்றது.இந் நிகழ்வில்
மாணவர்களும் உஸ்தாதுமார்களும் நிர்வாகிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.
Monday, November 3, 2014
Subscribe to:
Post Comments (Atom)












0 comments:
Post a Comment